Wednesday, November 24, 2010

நண்பன் சொன்ன ஒரு வார்த்தை

 அம்மா சொன்ன ஒரு வார்த்தை: ஊருசுத்தி

அப்பா சொன்ன  ஒரு  வார்த்தை: தண்டசோறு

டீச்சர் சொன்ன  ஒரு  வார்த்தை: மக்கு

சொசைடி சொன்ன  ஒரு  வார்த்தை: உருபுடாதவன்


நண்பன் சொன்ன ஒரு வார்த்தை : ண்பேண்ட நண்பேண்ட.....!!!!!!

No comments:

Post a Comment